லொள்ளுத் தாத்தாவுடன் ஜிலுஜிலு மயில்

லொள்ளுத் தாத்தாவுடன் ஜிலுஜிலு மயில்

பாக்காம விட்றாதீங்க – அப்: தாத்தா, பாட்டிகளிடம் இருக்கும் பெரிய பிரச்னையே, நடக்கும் எல்லாவற்றையும் எதிர்மறை சிந்தனையுடன் பார்ப்பது. குட்டிப் பையன்களிடம் இருக்கும் மிகப்பெரிய சக்தி, எல்லாவற்றையும் நம்பிக்கையுடன் பார்ப்பது. இந்த இரண்டும் ஒன்றுசேர்ந்தால் என்ன நடக்கும் என்பதுதான், ‘அப்’ அனிமேஷன் படத்தின் திரைக்கதை. குழந்தைகளைக் கவர்வதற்காக எடுக்கப்படும் அனிமேஷன் படங்களில், வயதான தாத்தாவை பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்து வெற்றியும் கண்ட ’அப்’ படத்தை இனி படிக்கலாம். ஒரு ராட்சஷ பறவையை கண்டுபிடித்திருக்கிறேன் என்கிறார் விஞ்ஞானி சார்லஸ் முண்ட்ஸ். ஆனால் அவரது கண்டுபிடிப்பு பொய் என்று நிரூபணமாகிறது. நிஜமாகவே அந்தப் பறவை பாரடைஸ் பால்ஸ் எனப்படும் பகுதியில் வசிக்கிறது, உயிருடன் கொண்டுவருகிறேன் என்று கிளம்புகிறார் சார்லஸ். அவரது தீவிர ரசிகையாக இருப்பவள் யெல்லி எனும் சிறுமி. அவளை 8 வயதான கார்ல் பிரிடெரிக் சந்திக்கிறான். சார்லஸ்…

Read More