சூர்யா மாஸ் மறக்க ‘த சிக்ஸ்த் சென்ஸ்’

சூர்யா மாஸ்  மறக்க ‘த சிக்ஸ்த் சென்ஸ்’

பாக்காம விட்றாதீங்க  – த சிக்ஸ்த் சென்ஸ்: பேயைப் பார்த்தாலே விழுந்துவிழுந்து சிரித்தபடி நடுங்கிக்கொண்டிருந்த தமிழ் ரசிகப் பெருமக்களை நிஜமாகவே சூப்பர் மொக்கை படம் கொடுத்து கடித்து  வைத்திருக்கிறார் சூர்யா. பேய், ஆவி, டிராகுலா எல்லாம் ஒன்றுசேர்ந்து தங்கள் மீதிருந்த பயத்தையும் அன்பையும் சூர்யா கெடுத்துவிட்டதாக சுப்ரீம் கோர்ட்டில் மானநஷ்டவழக்கு  போட இருப்பதாக தெரிகிறது. இந்த நேரத்தில் ஆறுதலுக்காக ஒரு நல்ல பேய்ப்படம் பார்க்க விரும்புபவர்கள் தைரியமாக, ‘த சிக்ஸ்த் சென்ஸ்’ படம் பார்க்கலாம். இந்தப் படத்தைப் பார்த்துத்தான், ‘மாசு’ படமே எடுத்திருக்கிறார்கள் என்று சொல்வதை நம்பவே  நம்பாதீர்கள். வழக்கமாக ஆங்கில படங்களில் துப்பாக்கியும் தோட்டாவுமாகத் திரியும் புரூஸ் வில்லிஸ்தான் கதாநாயகன். டாக்டர் மால்கம் என்ற குழந்தைகளுக்கான மனநல மருத்துவராக வருகிறார். உணர்வுபூர்வமாக அவரைத்தேடி வரும் நோயாளிகளை மிகவும் பொறுமையாக கையாள்கிறார். பொதுவாகவே ஆங்கிலேயர்களுக்கு இருக்கும் பிரச்னை…

Read More