முடியாதது எதுவும் இல்லை – த சஷாங் ரிடெம்ப்ஷன்

முடியாதது எதுவும் இல்லை – த சஷாங் ரிடெம்ப்ஷன்

பாக்காம விட்றாதீங்க – த சஷாங் ரிடெம்ப்ஷன்: முயற்சி செய்தால் முடியாத காரியம் எதுவும் இல்லை என்ற பொன்மொழியில் பலருக்கு நம்பிக்கை கிடையாது. தலையெழுத்துப்படிதான் வாழ்க்கை நடக்கும் என்று சொல்லும் அவநம்பிக்கைவாதிகள் அவசியம் பார்க்கவேண்டிய திரைக்காவியம் ‘த சஷாங் ரிடெம்ப்ஷன்’. தன்னுடைய மனைவியையும் அவளது கள்ளக் காதலனையும் சுட்டுக்கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெறுகிறான் நாயகன் டிம் ராபின்ஸ்.  குற்றம் செய்யவில்லை என்று அவன் சொல்வதை யாரும் நம்பவில்லை. மிகவும் பழமையான சஷாங் சிறைக்குள் ஆயுள்தண்டனை கைதியாக நுழைகிறான். இந்த சிறையைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்வது என்றால் நரகம். குண்டர்களும், ஹோமோக்களும் நிறைந்த இந்த நரகத்தில் இருந்து யாரும் தப்பித்துச் சென்றதாக சரித்திரம் இல்லை. வங்கி அதிகாரியாக இருந்த டிம், தன்னுடைய  அமைதியான குணம் மூலம் மற்ற கைதிகளின் அன்பையும் நம்பிக்கையையும் சம்பாதிக்கிறான். சிறையில் 20…

Read More