அழகு தேவதை – த ஹங்கர் கேம்ஸ்

அழகு தேவதை – த ஹங்கர் கேம்ஸ்

பாக்காம விட்றாதீங்க – த ஹங்கர் கேம்ஸ்: அழகா இருந்தா திறமை இருக்காது, திறமை இருந்தா தெளிவு இருக்காது என்று பெண்களைப் பற்றி ஆண்கள் வைத்திருக்கும் அத்தனை கோட்பாடுகளையும் அடித்து நொறுக்கியவர் என்றால் அவர், தேவதைகளின் தேவதை நம்ம ஜெனிஃபர் லாரன்ஸ் மட்டும்தான். ஹாலிவுட் அழகிகள் அத்தனை பேரையும் ஓரம்கட்டி கமர்ஷியலில் நம்பர் ஒன் நிலையில் இருக்கும் ஜெனிஃபர், ஆக்‌ஷன் வேடங்களில் மட்டுமின்றி திறமையைக் காட்டி நடிப்பதிலும் டக்கர் பேபி. அதனால்தான் சில்வர் லைனிங் பிளே புக் படத்துக்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதையும் வாங்கியிருக்கிறார். இவரை உலகின் உச்சத்திற்கு கொண்டுபோன த ஹங்கர் கேம்ஸ் படத்தைத்தான் இப்போது பார்க்கப்போகிறோம். பசியும் பட்டினியுமாக இருக்கும் 12 பிரதேசங்களை கட்டிக்காப்பாற்றி, தேவையான வசதிகளை செய்துதருகிறது ஒரு தலைமை அரசு. இதற்கு பிரதியுபகாரமாக வருடத்துக்கு ஒரு முறை நடக்கும் ஹங்கர்…

Read More