நிறவெறிக்குத் தீர்வு – தி பிளைண்ட் சைட்

நிறவெறிக்குத் தீர்வு –  தி பிளைண்ட் சைட்

பாக்காம விட்றாதீங்க – தி பிளைண்ட் சைட்: நம்ம நாட்டில் சாதிப் பிரச்னை என்றால் வெள்ளைக்காரர்களுக்கு நிற பிரச்னை. நிற பிரச்னையை எப்படி அணுகவேண்டும் என்பதை, அழகு கவிதையாக வடித்துக் காட்டியிருக்கும் படம்தான், ‘தி பிளைண்ட் சைட்’. இது நிஜமான ஒரு விளையாட்டு வீரனின் வாழ்க்கை சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் என்பது இன்னொரு சிறப்பு. மெகா சைஸ் உருவத்துடன் இருக்கும் மைக்கேல் ஓஹெர் (ஆரான்) தங்குவதற்கு இடம் இல்லாத மந்த புத்திக்காரன். ஆனால் பந்து விளையாடுவது என்றால் மட்டும் உயிராக இருக்கிறான். அவன் உருவத்தையும், பந்து விளையாடும் விதத்தையும் பார்க்கும் கோச் பர்ட் காட்டன், ஏழை மாணவர்களுக்கான கோட்டாவில் அவனை பள்ளியில் சேர்க்கிறார். அங்கே மைக்கேலை அனைவரும் ’பிக் மைக்’ என்றே அழைக்கிறார்கள். அந்தப் பள்ளிச் சிறுவன் எஸ்.ஜெ. எனப்படும் ஷான் ஜூனியர் நட்பு மைக்கேலுக்குக்…

Read More