ஆயிரம் காதல் மலரட்டும்

ஆயிரம் காதல் மலரட்டும்

பாக்காம விட்றாதீங்க – பி.எஸ்  ஐ லவ் யூ: ஒரு நகைச்சுவை கேள்விப்பட்டிருப்பீர்கள். கணவன் சாகும் தருவாயில் இருக்கும்போது, ‘நான் எய்ட்ஸ் வந்த காரணத்தால் இறக்கப்போகிறேன். நீங்களாவது எச்சரிக்கையாக இருங்கள்’ என்று உறவினர்களிடமும் நண்பர்களிடமும் அறிவிக்கிறான். உடனே மனைவி அவனிடம், ‘உங்களுக்கு புற்றுநோய்தானே, ஏன் இப்படி சொல்கிறீர்கள்?’ என்று சந்தேகம் கேட்கிறாள். உடனே கணவன், ‘உன்னை பழிவாங்குவதற்கு எனக்கு வேறு வழியே தெரியவில்லை’ என்றபடி மண்டையைப் போட்டானாம். பி.எஸ். ஐ லவ் யூ படத்திலும் ஒரு காதல் கணவன் புற்றுநோயினால் மரணத்தைத் தழுவுகிறான். ஆனால் தன்னுடைய மரணத்துக்குப்பிறகு, தன் காதல் மனைவி எந்த வகையிலும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக எடுத்துக்கொண்ட புதுமையான முயற்சிகளை பார்க்கலாம் வாருங்கள். 20 வயசுப் பெண் ஹோலிக்கு அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜெர்ரியைப் பார்த்தவுடன் முதல் பார்வையிலே காதல் வருகிறது. உடனே இருவரும் கல்யாணம் முடித்துக்கொள்ள ஆசைப்படுகிறார்கள்….

Read More