பாக்கியராஜ்க்கு ஒரு பார்சல் – மெமண்டோ

பாக்கியராஜ்க்கு ஒரு பார்சல் – மெமண்டோ

பாக்காம விட்றாதீங்க – மெமண்டோ: முதலும் முடிவும் இடியாப்பத்தில் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க முயற்சிசெய்தால் எப்படியிருக்கும் என்பதை கிறிஸ்டோபர் நோலனின் ’மெமண்டோ’ படம் பார்த்து தெரிந்துகொள்ளலாம். நேர்க்கோட்டில் கதை சொல்லி மகிழ்விப்பதைவிட, ரசிகனை குழப்பி அவனை சிந்தனையாளனாக அல்லது பைத்தியக்காரனாக மாற்றவேண்டும் என்ற நோலனின் திட்டம் இந்தப் படத்தில்தான் வெற்றிகரமாக நிறைவேறியது. நான்-லீனியர் எனப்படும் குழப்பமான திரைக்கதை பாணியில் படம் ஜிவ்வென வேகமெடுக்கிறது. இந்தப் படத்தை சுட்டுத்தான் சூர்யாவை வைத்து கஜினி என்றொரு படத்தை ஏ. ஆர். முருகதாஸ் எடுத்தார் என்பது உலகிற்கே தெரிந்த மோசடி. இந்தப் படத்தின் வெற்றியைப் பார்த்து மிரண்ட அமீர்கானை வைத்து இந்தியிலும் ஒரு கஜினி வெளியிட்டார். இனி, ஒரிஜினல் கஜினி ஸாரி மெமண்டோவுக்குப் போகலாம். லென்னிக்கு வித்தியாசமான ஒரு நோய். அதாவது அவன் நினைவுகள் 15 நிமிடங்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும். அதன்பிறகு…

Read More