ஆயிரம் பாட்டில் பீர் – குங்ஃபூ பாண்டா

ஆயிரம் பாட்டில் பீர் – குங்ஃபூ பாண்டா

பாக்காம விட்றாதீங்க  – குங்ஃபூ பாண்டா: ராஜாவுக்குப் பிறகு  பதவி எனக்குத்தான் என்று நம்பியார் கையை பிசைந்துகொண்டு காத்திருப்பார். ஆனால் எங்கிருந்தோ வந்து குதிக்கும் எம்.ஜி.ஆர்.,  பதவியைப் பிடிப்பதுடன் நில்லாமல் ராஜா மகளையும் லவட்டிக்கொண்டு போய்விடுவார். இந்தக் கதையில் எம்.ஜி.ஆருக்குப் பதிலாக நம்ம குண்டு கல்யாணம் வந்து குதித்தால் எப்படியிருக்கும் என்பதுதான் குங்ஃபூ பாண்டா. அழிவில் இருந்து சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றக்கூடிய வீரதீர நாயகன், அதாவது அடுத்த வாரியர் யார் என்பதை அறிந்துகொள்வதற்காக ஒரு மாபெரும் கூட்டம் காத்துக்கிடக்கிறது. பதவியைக் கைப்பற்றுவதற்காக  புலி, குரங்கு, பாம்பு, வெட்டுக்கிளி, கொக்கு ஆகிய ஐந்தும் தங்கள் திறமையைக் காட்டுவதற்காக காத்திருக்கிறார்கள். ஆனால், விதி வேறுவிதமாக அமைகிறது. அந்தப் போட்டியைப் பார்ப்பதற்கு சரியான நேரத்தில்கூட வரமுடியாத ஒரு குண்டு பாண்டா அடுத்த வாரியராக தேர்வாகிறது. ’நடக்கவே சோம்பேறித்தனப்படும் தொப்பை பாண்டா எப்படி அடுத்த…

Read More