தெய்வ மகன் – ஃபாரஸ்ட் கம்ப்

தெய்வ மகன் – ஃபாரஸ்ட் கம்ப்

பாக்காம விட்றாதீங்க – ஃபாரஸ்ட் கம்ப் ‘பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பது அல்ல, நீ என்ன செய்யவேண்டும் என்பதே உன் கவலையாக இருக்கட்டும்’ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இந்த மொழிக்கு சிம்பிள் உதாரணம் வேண்டும் என்றால் ஃபாரஸ்ட் கம்ப் நாயகன் டாம் கேங்க்ஸைக்  காட்டலாம். பாரஸ்ட் கம்ப் சராசரி  மனிதன் அல்ல. அதாவது சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் ஐ.க்யூ அளவு அவனுக்குக் கிடையாது. அதனால் அவனுக்கு பள்ளியில் இடம் கிடைக்காமல் போகிறது. தன்னுடைய கற்பை விலையாகக் கொடுத்து அவனுக்கு பள்ளியில் இடம் வாங்கித்தருகிறார் அவனது அம்மா. ஆனால் அவனுக்கு இதெல்லாம் தெரிவதில்லை, புரிவதில்லை. அவனுக்குப் பிடித்தவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்ய மட்டுமே தெரியும். கால் ஊனத்துக்கான சிறப்பு செருப்பு அணிந்துகொண்டு ஸ்கூல் பஸ்ஸில் ஏறுகிறான் ஃபாரஸ்ட் கம்ப். அவனை அநியாயத்துக்கு கிண்டல் செய்கிறார்கள்….

Read More