இவள்தான் கலைஞி

இவள்தான் கலைஞி

பாக்காம விட்றாதீங்க – பிளாக் ஸ்வான்: ஒரு கலையின் உச்சச்தைத் தொடுவதற்கு எத்தனை சிரமப்பட வேண்டும் என்பதை இத்தனை வலியுடன் சொன்ன திரைப்படம் எதுவுமே இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம். அதேபோல் உச்சத்தை  அடைவதற்கு ஒவ்வொருவரும் போராடுவது இயற்கை என்றாலும், அந்த இடத்தில் இருப்பவர் அதனை தக்கவைப்பதற்கான போராட்டமும் கொடுமையானதுதான். எந்த ஒன்றின் மீதும் அளவுக்கு மீறி ஆசை வைக்கக்கூடாது என்பதை எதிர்மறையாக சொல்லித்தரும் பிளாக் ஸ்வானைப் பார்க்கலாம். நினா சாயர்ஸ் கதாபாத்திரத்தில் வரும் நாடலி போர்ட்மென் திறமையான பாலே நடன மங்கையாக இருக்கிறாள். அவளது அம்மாவும் முன்னாள் பாலே நடனக் கலைஞர்  என்பதால், மகள் உயர்ந்த இடத்தைப் பிடிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறாள். அவள் உயர்வுக்காக ஒவ்வொரு நொடியும் உழைக்கிறாள். அப்போது, ‘ஸ்வான் லேக்’  என்றொரு புதிய பிரமாண்டமான டான்ஸ் ஷோ நடத்துவதற்கு திட்டமிடுகிறான்  தாமஸ். அந்த ஷோவில்…

Read More