சிம்புவுக்கு சிபாரிசு – எ வாக் டு ரிமெம்பர்

சிம்புவுக்கு சிபாரிசு – எ வாக் டு ரிமெம்பர்

பார்க்காம விட்றாதீங்க – எ வாக் டு ரிமெம்பர் :  காதல் வேதனை தன்னை மிகவும் பாதித்துவிட்டதாக நடிகர் சிம்பு சமீபத்தில் ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்திருந்தார். துன்பத்தில் துணை நிற்பதற்கு காதலி இல்லையே என்று ஏகமாக வருத்தப்பட்டிருந்தார்.  அவர் இந்த சூழலில் இருந்து வெளிவருவதற்கும், புதிய அல்லது பழைய காதலியை பிடிப்பதற்கும் அதிக சிரமப்பட அவசியம் இல்லை. ஆம்,  ’எ வாக் டு ரிமெம்பர்’ ஆங்கிலப்படத்தை அப்படியே சுட்டு படமாக்கி நடித்தால் போதும். (அந்தப் படம் வெளிவருமா என்ற சந்தேகமே வேண்டாம்…) இனி ரிமெம்பருக்குள் நுழைவோம். பள்ளியிலேயே மிகவும் கெத்துப்பையன் என்றால் லேண்டன். அவனுடன் சேர்ந்து சுற்றுவதற்காக பெண்கள் மட்டுமின்றி பையன்களும் துடிக்கிறார்கள். கொண்டாட்டமும் கும்மாளமுமாய் திரியும் கும்பலின் அட்டகாசத்தில் ஓர் அசம்பாவிதம் நிகழ்கிறது. இதற்குத் தண்டனையாக மாணவர்களுக்கு டியூஷன் சொல்லித்தரவும், இசை நாடகத்தில் நடிக்கவும் லேண்டன்…

Read More