தமிழ் ஹாலிவுட் வழங்கும் 2016 அவார்ட்ஸ்

tamil-hollywood-best-of-hindi-2016-awards-2

இந்த ஆண்டு இந்தி சினிமாவுக்கு வசூல் ரீதியில் நல்ல காலம் என்றுதான் சொல்லவேண்டும். படம் குப்பையாக இருந்தாலும் முதல் வாரத்திலேயே நிறைய படங்கள் வசூல் அள்ளிவிட்டன. ஆண்டு இறுதியில் வந்த அமீர்கானின் டங்கல் ஏராளமான விருதுகளை அள்ளியிருக்கிறது. ஹிரித்திக் ரோஷன் நடித்த மொகஞ்சதாரோ கேவலமான பட லிஸ்டில் சேர்ந்திருக்கிறது. இனியாவது அப்படிப்பட்ட முயற்சியில் அவர் இறங்காமல் இருந்தால் சரிதான். இதோ தமிழ் ஹாலிவுட் வழங்கும் ஹிந்தி சினிமா 2016ம் ஆண்டுக்கான சினிமா விருதுகள் இதோ… வெற்றிபெற்ற அனைவருக்கும் தமிழ் ஹாலிவுட் புத்தாண்டு வாழ்த்துகள்…

ஹிந்தி சினிமா 2016ம் சினிமா விருதுகள்

சிறந்த படம் : Dangal

சிறந்த நடிகர் : Aamir Khan ( Dangal)

சிறந்த நடிகை : Alia Bhatt (Dear Zindagi,  Udta Punjab)

சிறந்த இயக்குனர் : Nitesh Tiwari (Dangal)

சிறந்த இசையமைப்பாளர் : Pritam (Ae Dil Hai Mushkil)

சிறந்த பாடலாசிரிய: Amitabh bhatacharya (Dangal)

சிறந்த பாடகர் : Arijit Singh (Ae Dil Hai Mushkil)

சிறந்த பாடகி : Neha Bhasin for Jag Hhoomeya (Sultan)

சிறந்த வில்லன் : Shahrukh Khan (Fan)

குணச்சித்திர நடிகர் : Arjun Rampal (Kahani)

சிறந்த குணச்சித்திர நடிகை : Aishwarya Rai (Ae Dil Hai Mushkil)

சிறந்த புதுமுக நடிகர் : Harshvardan Kapoor (Mirzya)

சிறந்த புதுமுக நடிகை : Rithika (Saala Khadoos)

சிறந்த கதாசிரியர் : Gauri shinde (Dear Zindagi)

சிறந்த திரைக்கதை : Dangal team

சிறந்த வசனகர்த்தா : Ritesh Shah (Pink)

சிறந்த எடிட்டர் : Hemanti Sarkar (Dear Zindagi)

சிறந்த குழந்தை நட்சத்திரம் :  Abigail Eames (Shivaay)

சிறந்த குப்பை படம் : Mohenjo Daro

(Visited 600 times, 135 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>